Ticker

6/recent/ticker-posts

18 வயதை தாண்டியவர்களுக்கு தடுப்பூசி - இன்று மாலை(ஏப்.28) 4 மணிக்கு முன்பதிவு தொடக்கம்








18 வயதை தாண்டியவர்களுக்கு தடுப்பூசி - இன்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று (ஏப்.28) முதல் ரெஜிஸ்டர் செய்யலாம். ஆனால், எப்படி பதிவு செய்வது என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. உங்களுக்கு தேவையான எளிதான ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை இங்கே.

ஸ்டெப் 1: cowin.gov.in தளத்தை Log on செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும்

ஸ்டெப் 2: உங்கள் மொபைலுக்கு OTP எண் அனுப்பப்படும்


ஸ்டெப் 3: அந்த "OTP" எண்ணை பதிவு செய்து 'Verify' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 4: OTP எண் சரிபார்க்கப்பட்டு பிறகு, தடுப்பூசி ரெஜிஸ்டர் பக்கம் ஓபன் ஆகும்

ஸ்டெப் 5: அதில் photo ID proof உட்பட கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

பிறகு, கீழ் வலதுபுறத்தில் உள்ள Register பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 

ஸ்டெப் 6: Register முடிந்ததும், உங்களுக்கு கணக்கு விவரங்கள் காண்பிக்கப்படும். அந்த கணக்கு விவரங்கள் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
 
ஸ்டெப் 7: நீங்கள் இன்னும் சிலரை சேர்க்க விரும்பினால், கீழே வலது பக்கத்தில் Add More பட்டனை க்ளிக் செய்து அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.


Post a Comment

0 Comments