ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது மாவட்டத்தின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நமது மாவட்ட நிர்வாகம் "Green Rameshwaram" என்ற பெயரில் மொபைல் Application தயார் செய்துள்ளது . கீழே உள்ள லிங்கில் சென்று மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து நமது மாவட்டத்தின் பெருமைகளை உலகறியச் செய்வோம்..

0 Comments